Daily Horoscope
✕

வித்தியாசமான ஆடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனின் புகைப்படத் தொகுப்பு!

Written By vinoth
Updated: புதன், 19 நவம்பர் 2025 (14:54 IST)
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவானதங்கலான் படத்தில் நடித்தார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இப்போது மஞ்சள் நிறத்தில் வித்தியாசமான ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

எல்லாம் காட்டு

சீன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ செம மாஸ்!.. கலக்கும் சூர்யா!...

2.0 வசூலை தாண்டிய ஜெயிலர் 2!.. பாக்ஸ் ஆபிசில் ரஜினி செய்த சாதனை..

5 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினி படத்தில் நயன்தாரா? புதிய போஸ்டர் வெளியீடு...

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஏன்? பின்னணி இதோ!

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு 60 அடி கட் அவுட்: நடிகைக்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான கட் அவுட்..

அடுத்த கட்டுரையில்
Show comments