திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By VM
Last Updated : புதன், 9 ஜனவரி 2019 (14:31 IST)

கவர்ச்சி ரூட்டில் இறங்கி கல்லா கட்டிய ஆஸ்னா ஜாவேரி

நடிகை ஆஸ்னா ஜாவேரி புதிய ஆஸ்னா ஜாவேரி


 



2014ம் ஆண்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஸ்னா ஜாவேரி அறிமுகம் ஆனார்.


 
 
அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தார், இந்த படம் சரியாக போகவில்லை.


 
2016ம் ஆண்டு 'மீன் குழம்பும் மண்பானையும்' படத்தில்  நடித்தார். இதுவும் சரியாக ஓடவில்லை.


 
2017ம் ஆம் ஆண்டு நகுலுக்கு ஜோடியாக பிரம்மா.காம் படத்தில் நடித்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெறவில்லை.



 
கடந்த ஆண்டு ஆரிக்கு ஜோடியாக 'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்தில் நடித்தார். 

 
இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.


 
கடந்த ஆண்டு ஆஸ்னா ஜாவேரி நடிப்பில் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' என்ற அடல்ட் காமெடி படம் நல்ல வரவேற்றை பெற்றது. 


 
இதனால் இனி கவர்ச்சியான வேடங்களில் நடிப்பது என ஆஸ்னா ஜாவேரி முடிவு செய்துள்ளார்.



 
இனி தாரளமாக ஆஸ்னா ஜாவேரியிடம் கவர்ச்சியை எதிர்பார்க்கலாம்.