கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் தோன்றியது எப்போது?
Updated: வியாழன், 14 டிசம்பர் 2017 (16:49 IST)
கிறிஸ்துமஸ் பண்டிகையில் மிக முக்கியத்துவம் பெறும் இன்னொரு விஷயம் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையாகும். தொழில்நுட்ப ரீதியாக நாம் பல்வேறு வகையில் முன்னேறிய போதும் மரபு ரீதியாக இன்றும் இது பேணப்படுகின்றது.
கிறிஸ்துபிறப்புகுறித்து பல முரண்பாடான கருத்துக்கள் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்ற போதிலும், அதிகமான நாடுகளில் மார்கழி 25-ஆம் திகதியே கிறிஸ்துமஸ் தினமாக அனுஷ்ரிக்கப்படுகின்றது. அடிமை வாழ்வு வாழ்ந்த யூத மக்கள் ஒரு அரசியல் ரீதியான தலைவரையும், அரசியல் ரீதியான விடுதலையுமே எதிர்பார்க்கையில் யேசு ஒரு ஆன்மீகத்தலைவராகவே வந்தார்.