Daily Horoscope
✕

கடலலையில் கவர்ச்சி காட்டி கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

Written By papiksha joseph
Updated: புதன், 9 மார்ச் 2022 (12:11 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 
 
தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது பீச் அலையில் கவர்ச்சி காட்டி கவர்ந்திழுத்து ரசிகர்களை வளைத்துப்போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

எல்லாம் காட்டு

சென்சார் பஞ்சாயத்து!.. ஒம் படத்தின் தலைப்பு மாற்றம்...

மகன் படிக்கும் பள்ளிக்கு தீடீர் விசிட் அடித்த அஜித்!.. செம சரப்பரைஸ்..

சுந்தர்.சிக்கு 2வது தோல்வி!.. 20 கோடி வசூலை தாண்டாத மூக்குத்தி அம்மன் 2...

200 கோடி வசூலை தாண்டிய சீன்!.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி...

நடிகை சாய்பல்லவியின் காலில் விழுந்து கதறியழுத வசனகர்த்தா.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்