அக்ஷய் குமார் நடிப்பில் உருவான பெல்பாட்டம் டீசர் வெளியானது !

திங்கள், 5 அக்டோபர் 2020 (15:58 IST)
பெல்பாட்டம் டீசர் ரிலீஸ்

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் தற்போது பெல் பாட்டம், லக்‌ஷ்மி பாம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ராகவா லாரன்ஸ் இயக்கும் லஷ்மி பாம் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு பெல்பாட்டம் படத்தின் கடைசிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படம் கிளாஸ்கோவில்  நடைபெற்று முடிந்தது.  2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் தற்ப்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

எல்லாம் காட்டு

அனிருத் திருமணத்துக்கு தேதி குறிச்சாச்சி!.. கல்யாண பொண்ணு அவர்தான்!...

ஜனநாயகன் படத்துக்கு A சான்றிதழ்!. 18 வயசுக்கு கீழ விட மாட்டாங்களே!.. வசூல் வருமா?..

விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்!.. புது போஸ்டர் வந்தாச்சி!. அட விஜயே ஷேர் பண்ணியிருக்கார்!...

ஜனநாயகன் புது டிரெய்லர் வீடியோ வருது!.. ரிலீஸ் தேதி அதுதானாம்!...

இனிமே No கிளுகிளுப்பு!.. OTT தளங்களுக்கும் சென்சார்!.. மத்திய அரசு அதிரடி முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments