ஈரமான உடையணிந்து அட்டைப்படத்திற்கு அளவான கவர்ச்சி போஸ் கொடுத்த அனுபமா!

Last Updated: ஞாயிறு, 7 ஜூலை 2019 (14:48 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 

 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா.  


 
இந்நிலையில்  சமீபத்தில் அட்டை படத்திற்கு போட்டோ ஷூட் நடத்தியுள்ள அனுபமா ஈரமான உடையணிந்து அளவான கவர்ச்சியை அழகாக வெளிப்படுத்தி போஸ் கொடுத்ததோடு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமிலும் பகிர்ந்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :