Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலுறவு கொண்ட ஆண்களின் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த அதிபர்

Updated: வியாழன், 7 மார்ச் 2019 (20:00 IST)
கார்னிவல் விழாவுக்கு வந்திருந்த குறிப்பிட்ட இரண்டு நபர்களின் ஆபாச வீடியோவை, பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ டிவிட்டரில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழா குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரவே காணொளியை வெளியிட்டதாக அவர் கூறினார்.
 
ட்விட்டரில் பகிரப்பட்ட காணொளியில் தெருக்களில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரண்டு ஆண்கள் பேருந்து நிழற்குடைக்கு மேல் பாலுறவில் ஈடுபட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமாகிவிட்டதாக பொல்சனாரூ குறிப்பிட்டுள்ளார்.
 
பிரேசிலின் மிகவும் விருப்பமான திருவிழாவையும், ஒருபாலுறவு சமூகத்தைக் குறித்தும் இவ்வாறு பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன

எல்லாம் காட்டு

200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆப்பிள் நிறுவனம்.. எல்லாம் ஏஐ தான் காரணம்..

19 வயது காதலி கர்ப்பம்.. சந்தேகம் அடைந்த காதலன் விஷம் கொடுத்து கொலை... அதிர்ச்சி சம்பவம்...

நேபாள பேரிடர்.. டீ குடிக்க சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 இந்தியர்கள்...!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கர்.. கிராம மக்கள் உடைத்து பங்கு போட்ட சம்பவம்..

விஜய் தான் பிரதமர் வேட்பாளரா? உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன பதில்..

அடுத்த கட்டுரையில்
Show comments