Astrology Zodiac Virgo Edu.htm

Notifications

கன்னி கன்னி
கல்வி

இவர்கள் படிப்பு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அதனால் படிப்பில் முன்னேற்றத்தை பெறுவர். கஷ்டப்பட்டு கடின உழைப்பில் வெற்றி பெறுபவர். புகைப்படத்துறை, வீடியோ, சங்கீதம் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் வெற்றி பெறலாம்.