Astrology Zodiac Pisces Lnum.htm

Notifications

மீனம் மீனம்
அதிர்ஷ்ட எண்

மீன ராசிக் காரர்களுக்கு 3 மற்றும் 7 ராசியான எண். மற்ற எண்கள் 3, 12, 21, 30, 48, 57, 66, 75. மற்ற எண் 7வில் 7, 16, 25, 34, 43, 52, 61, 70 இவைகள் சுபம் தரும் எண்கள். இது மட்டும் அல்லாமல் 1, 2, 9 சுபம் தரும். 4, 8 சமம். 5,6 நன்மை தராது. இவற்றில் சுபம் தரும் எண்ணைக் கொண்டு வியாபாரம் செய்தால் நன்மை தரும்