Astrology Zodiac Gemini Bus.htm

Notifications

மிதுனம் மிதுனம்
பிசினஸ்

மிதுன ராசிக்காரர்கள் மிகப்பெரிய பதவிகள் எதையும் வகிக்கும் யோகம் இல்லை. இவர்கள் ஊழியராகவே இருப்பார். இவர்கள் ஏதாவது தொழிலை செய்தாலும் கூட்டாளியின் பெயரில் துவங்குவது நல்லது. குடும்பத்தினாரின் பெயரில் துவக்குவதும் நல்லதல்ல.