Astrology Zodiac Capricorn Per.htm

Notifications

மகரம் மகரம்
பண்பியல் தொகுப்பு

மகர ராசிக்காரருக்கு சனி பகவானின் அருள் கிட்டும். இதனால் இவர் அதிக தைரியம் கொண்டவராக இருப்பார். இவர்கள் எந்த தோல்வியையும் அனுபவமாக எடுத்துக் கொண்டு பணியை செய்வர். ஒவ்வொரு நேரத்தையும் பயனுள்ளதாக செலவிட்டு வெற்றியை எட்டுவர். காலத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்வார். இவர்களை புரிந்து கொள்வது கடினம். சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்.