Astrology Zodiac Cancer Lcol.htm

Notifications

கடகம் கடகம்
அதிர்ஷ்ட கல்

கடக ராசிக்காரர்களுக்கு வெளிர் நீலம், க்ரீம் மற்றும் வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். இந்த நிறங்களைக் கொண்ட ஆடைகளை அணிந்தால் அமைதி கிட்டும். வெள்ளை நிறத்தை எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.