Daily Horoscope
✕

டிசம்பரில் வெளியாகிறது ‘திருட்டுப்பயலே 2’

Written By cauveri manickam
Updated: சனி, 28 அக்டோபர் 2017 (12:33 IST)
பாபி சிம்ஹா, அமலா பால் , பிரசன்னா நடித்துள்ள ‘திருட்டுப்பயலே 2’, டிசம்பரில் வெளியாகிறது.





சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’.  பாபி சிம்ஹா ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில், நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் பிரசன்னா. வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் முதல் பாகத்தைத் தயாரித்ததன் மூலம்தான் முதன்முதலாக சினிமா தயாரிப்பில் காலடி எடுத்து வைத்தது ஏஜிஎஸ் நிறுவனம். இந்தப் படம், டிசம்பர் முதல் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி!.. ரூ.300 கோடி வசூலை தொடுமா சீன்?..

தாயானார் நடிகை சமந்தா! மகனுக்கு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா?

இந்த போட்டோஸ் வேறவெல்!.. அனிருத் - காவ்யா மாறன் திருமண புகைப்படங்கள்...

ஆரவாரத்துடன் வெளியானது தனுஷின் ஓம்.. ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ

ஜோடி பொருத்தம் வேறலெவல்!.. கல்யாண போட்டோவை பகிர்ந்த அனிருத்..

அடுத்த கட்டுரையில்
Show comments