வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (16:07 IST)

20 பேய்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்: இளம்பெண் பகீர்!!!

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பல பேய்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்மீக ஆலோசகராக இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்தார். அவரது பேட்டி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தான் கடந்த 12 வருடங்களாக பேய்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும் அந்த பேய்கள் தன்னை காதலிப்பதாகவும் கூறியிருக்கிறார். இதுவரை 20 பேய்களுடன் உல்லாசமாக இருந்ததாக அந்த பெண் கூறினார்.