வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (23:05 IST)

உலக அச்சுறுத்தும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்

கடந்தாண்டு உருமாறிய கொரொனாவான ஒமிக்ரான் வைரஸ்  தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ள பி.ஏ2 வைரஸ் ஒமிக்ரானை காட்டிலும் அதிவேகமாகப் பரவி வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகிறது.

தடுப்பூசி  செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.