1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. World corona status is more than 2.61 crores

உலக கொரோனா எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்வு: குறைய வாய்ப்பே இல்லையா?

உலகம்
உலகில் கொரோனா தொற்றால் 26,176,114 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் 867,294  பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து 18,441,453 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
 
அமெரிக்காவில் கொரோனாவால் 6,290,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 189,964 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் 4,001,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 123,899பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது
 
உலக கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,848,968என்பதும் பலியானோர் எண்ணிக்கை 67,486என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,005,000 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 17,414என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலக கொரோனா பாதிப்பில் பெரு, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ஸ்பெயின், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
இலங்கையில் பதிவாகும் மர்ம நிலஅதிர்வுகள் - அச்சத்தில் மக்கள்