செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2016 (16:37 IST)

ஒரு நிமிடத்தில் இந்த பெண் செய்த சாதனையை பாருங்கள் - வீடியோ

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிசா டென்னிஸ் என்ற பெண், ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார்.


 

 
இவரின் கணவர் க்ரிஸ் பிட்மேன் 51.08 நொடிகளில் 1000 டைல்ஸ் பலகைகளை உடைத்த ஆண் என்ற சாதனைக்கு உரியவர் ஆவார். அவரின் மனைவி லிசா சமீபத்தில் ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை புரிந்துள்ளார்.
 
இதற்கு முன் லிசா 83.98 நொடிகளில் 1000 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை புரிந்துள்ளார். தற்போது ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்துள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...