தொடர்புடைய செய்திகள்
- ஒருபக்கம் மட்டும் வளரும் மார்பகம்: டீன் ஏஜ் இளைஞருக்கு நேர்ந்த அவலம்
- பாகிஸ்தான்: நவாஸ் ஷெரீப் பாதுகாப்பு வாகனம் மோதி 12 வயது சிறுவன் பலி
- இந்த ஹோட்டலின் சர்வர் யார் என்று தெரியுமா? வீடியோ பாருங்க!!
- பிஞ்சு குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொரியர் அனுப்பிய தாய்....
- 15 வயது மகளை பலாத்காரம் செய்த அப்பாவுக்கு 12000 ஆண்டுகள் சிறை?
கணவனை அடித்து நிர்வாணமாக ஓடவிட்ட மனைவி!
கணவனை அடித்து நிர்வாணமாக ஓடவிட்ட மனைவி!
சீனாவின் ஒரு ஆணை அவரது காதலியும் மனைவியு இணைந்து அடித்து நிர்வாணமாக நடுரோட்டில் ஓடவிட்ட சம்பவம் நடந்துள்ளது. அவர்களை ஏமாற்றியதால் அவர் இப்படி அடிவாங்கியுள்ளார்.
சீனாவில் நபர் ஒருவர் மனைவியையும், காதலியையும் ஏமாற்றி இருவருடனும் வாழ்ந்துவந்துள்ளார். இதனை ரகசியமாக வைத்து ரொம்ப நாட்களாக இருவருடனும் வாழ்ந்துவந்தது ஒருநாள் தெரியவந்துள்ளது.
இதனால் கோபமடைந்த இருவரும் அந்த நபரை நடுரோட்டில் வைத்து ஆடை அவிழ்ந்து நிர்வாணமாகும் அளவுக்கு அடித்துள்ளனர். கையில் ஒரு மர சேர் வைத்து அவரது மனைவி அவரை பின்னி எடுக்கிறார். காதலியும் தனது பங்கிற்கு அவரை துறத்தி துறத்தி அடிக்கிறார்.
இதனை அங்குள்ள அனைவரும் சுற்றி சிரித்தவாறே வேடிக்கை பார்க்கின்றனர். அதில் உள்ள இரண்டு சிறவர்கள் இதனை வீடியோவாக பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
