திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:41 IST)

ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் அதிபர்

Ukrain
ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது  ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்பது கடந்த 10 மாதங்களாக இந்த போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரஷ்யாவின் 70 ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்தி விடுவோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
மேலும் ரஷ்யா பொதுமக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதனை போர் குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva