ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிக்க முயற்சி

twins
Last Modified வெள்ளி, 9 நவம்பர் 2018 (20:02 IST)
நிமா மற்றும் டவா பெல்டன்
 
ஒட்டிப்பிறந்த இரு புடானிய குழந்தைகளை பிரிக்கும் முயற்சியை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்
பிறந்து 15 மாதங்கள் ஆகும் நிமா மற்றும் டவா பெல்டன் உடல் ஒட்டிப்பிறந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு கல்லீரல் மற்றும் குடலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
 
ஊட்டச்சத்து குறைபாடு காரணங்களால் இதுவரை அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தது.


இதில் மேலும் படிக்கவும் :