தொடர்புடைய செய்திகள்
- கமலா ஹாரிஸ் பதவியேற்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது குவியும் கவனம்
- ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும்: ட்ரம்ப் வாழ்த்து!
- சோதனைகளை சாதனையாக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் !
- டொனால்டு ட்ரம்பா? ஜோ பிடனா? இந்தியாவிற்கு நன்மை பயக்கும் அதிபர் யார்?
- திமிங்கலம் துப்பிய வாந்தியால் கோடீஸ்வரரான மீனவர் !
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் !!
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஜோ பைடன் இன்று வெள்ளை மாளிகையில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் இன்று புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பிடனுக்கு ஒரு ஹெலிகாப்டர் எதுவும் ஒதுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
தற்போது வெள்ளைமாளிகையில் இருந்து தனது குடும்பத்தினருடன் வெளியேறினார் டிரம்ப்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
4 ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.எனது ஆட்சியில் பெரிய அளவில் வரிகளைக் குறைத்தேன். பைடன் ஆட்சியில் வரிகள் உயரும் என்று நான் நம்புகிறேன்.
வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப் புளோரொடாவில் உள்ள தனது சொகுசு மாளிகையில் தங்கவுள்ளார். மேலும் அவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேர் தொழிலதிபர் என்பதால் அத்தொழிலில் அவர் ஈடுபடவுள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
