திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (20:30 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் காணிக்கை

உலகில் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ. 3 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலு க்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 5.3  கிலோ ள்ள தங்கத்தில், வைர மாணிக்கக் கற்கள் பாதிக்கபப்ட்ட அபய வரத ஹஸ்தம் ஒன்றை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார்.