1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (23:44 IST)

தனக்குத் தானே திருமணம் செய்த பெண்

பிரேசில் நாட்டு மாடல் அழகி ஒருவர் தனக்குத்தானே திருமணம் செய்து கொண்டார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கிறிஸ் கலேர,. 44வயதான இவர் ஆண்கள் மீது கொண்ட கசப்பான அனுபவத்தாலும் வெறுப்பாலும் இவர் தனக்குத் தானே திருமணம் செய்து கொண்டார்.

அதாவது திருமண உடையில் தேவாலயத்தில் வைத்து தானே திருமண செய்து கொண்டு அந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.