ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (19:57 IST)

உலகிலேயே வயதான சிங்கம்… சிலிர்க்க வைக்கும் கம்பீர நடை.. வைரல் வீடியோ

இந்த உலகில் காட்டு ராஜா என்று அழைக்கப்படும் விலங்கு சிங்கம். இது பூனை வகைகளில் ஒன்று. இருப்பினும் இதன் கம்பீர நடை,  வேட்டையாடும் திறன் பசிக்கும்போது மட்டும் உணவு உண்ணுதல் , பல கிமீ தூரம் கேட்கும் இதன் உறுமல் ஆகியவை மற்ற விலங்குகளை விட சிங்கத்தைத் தனித்துக் காண்பிக்கிறது.

இந்நிலையில்  உலகிலெயே மிக அதிக வயதான சிங்கம் எந்று வலைதளத்தில் ப்ரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சதைகள் எல்லாம் தளர்ந்துள்ள பெண் சிங்கம் வயதானாலும் அதன் கம்பீரத்தை மட்டும் இழக்கவில்லை.