வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (20:45 IST)

ரயில்வே டிராக்கில் சிக்கிய சக்கர நாற்காலியில் சென்ற மனிதர் ! என்ன நடந்தது ?

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் தனது சக்கர நாற்காலியில் ரயில்வே டிராக்கை தாண்டியச் செல்ல முயன்ற ஒருவர்   திடீரென மாட்டிக்கொண்டார்.

அப்போது அந்த வழியே போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் சென்ற ஒரு பெண் காவல் நிலைமையை அறிந்து ரயில் வருவதற்குள் மாற்றுத்திறனாளியைக் காப்பாற்றினார்.

அவாது இந்த மனிதாபினானச் செயலுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.