திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:06 IST)

துப்பாக்கியை எடுத்துத் தரும் கிளி... சுட்டதும் கீழே விழுந்து நடிக்கும் அதிசயம் !

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுமே எதோ ஒரு வகையில் தனித்தன்மை பெற்றுள்ளது. அந்த விதத்தில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும், நாய், பூனைகளைப் போன்று, பறவைகளில் கிளியும் வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
 
அதில், ஒரு பச்சைக் கிளி, ஒரு பொம்பைத் துப்பாக்கியை எடுத்து வீட்டுக்காரரிடம் கொடுக்கிறது.
 
அப்போது, அவர் சுடுவது போல துப்பாக்கியைக் காட்டியதும், அது கீழே விழுந்து இறந்ததுபோல் தத்ரூபமாக நடிக்கிறது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.