உலகை அசர வைத்த அதிவேகத்தில் பறக்கும் சூப்பர் கார்…

car
sinoj| Last Updated: வெள்ளி, 31 ஜூலை 2020 (20:38 IST)

உலகில் அதிவேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்து பொறியியல் வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.

8 ஆண்டுகள் அவர்கள்
செய்த முயற்சியில் பயனாக தற்போது இந்த அதிவேகக் கார் உருவாகியுள்ளது.

இந்தக் காரின் குதிரை வேகத்திறன் 135000 ஆகும், மணிக்கு 1,288 கி.மீ வேகத்தில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1,609 கிமீ
வேகத்தை 55 விநாடிகளில் எட்டிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :