Daily Horoscope
✕

தொடங்கியது 3 வது கொரொனா அலை... பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி

Written By Sinoj
Updated: செவ்வாய், 1 ஜூன் 2021 (17:38 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் 3 வது கொரோனா அலை தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பேராசிரியர்  ஒருவர்  இங்கிலாந்து தலைநகர் பிரிட்டனில் கொரொனா தொற்று 3 வது அலை பரவ தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார்.

மேலும், பிரிட்டனில் மட்டும் கடந்த 5 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக் காணப்படுவதாகவும், இவ்வாறு தொடங்கியுள்ள அனைத்து அலைகளும்  குறைந்த எண்ணிகைக்கையில் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இங்கிலாந்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

எல்லாம் காட்டு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கரண்ட் கட்டுக்கு எல்.நினோதான் காரணம்!.. அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்! என்ன காரணம்?

தமிழகப் பள்ளிகளில் தினமும் உடற்கல்வி வகுப்புகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

ரூ.2000 மேலான UPI பரிவர்த்தனை கட்டணம் ஒத்தி வைப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments