1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Taliban president mulla car identified

தாலிபான் நிறுவனர் முல்லா ஒமர் பயன்படுத்திய கார்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுப்பு

mulla omer car
தாலிபான் நிறுவனர் முல்லா ஒமர் பயன்படுத்திய கார்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுப்பு
தலைவா நிறுவனர் முல்லா ஓமர் பயன்படுத்திய கார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தோண்டி எடுக்கப் பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது 
 
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க படைகள் இருந்து தப்பிக்க தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் தலைமறைவாக இருந்தார்
 
அப்போது அவர் பயன்படுத்திய கார் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது 
 
தாலிபான் அரசின் உத்தரவை அடுத்து ஸாபுல் என்ற மாகாணத்தில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்ட இந்த கார் தற்போது தோண்டி எடுக்கப்பட்டது. தற்போது இந்த கார் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
எரிபொருள் வாங்க பணமில்லை: ரஷ்யாவிடம் கடனுக்கு கச்சா எண்ணெய் கேட்ட இலங்கை!