புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 மே 2021 (08:42 IST)

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… அதிர்ச்சி தகவல்!

ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நாட்டிலுள்ள இஷினோமகி, இஷினோமகி ஷி, மியாகி ஆகிய 3 நகரங்களில் இன்று காலை 6.7 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.