வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (08:51 IST)

போதிய பலன் இல்லை… கொரோனா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடு!

கொரோனா தடுப்பூசிக்கு போதிய பலன் இல்லாததால் தென்னாப்பிரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளது.

உலகமெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பல நாடுகளிலும் போடப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகளுக்கு போதுமான பலன் இல்லை என சில நாடுகள் சொல்லி வருகின்றன. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரேஜெனேகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை தென்னாப்பிரிக்கா போட்டு வருகிறது.

ஆனால் அதற்கு போதுமான பலன் இல்லை என்பதால் தற்காலிகமாக அதற்கு தடை விதித்துள்ளது.