புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (16:40 IST)

கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட ஆந்தை!!

ரஷ்யாவில் கொரோனா பீதியால் ஆந்தை ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள கட்டடத்துக்குள் ஆந்தை ஒன்று சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது. 
 
இந்த ஆந்தை மீட்கப்பட்டு தற்போது 40 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.  40 நாட்கள் கழித்து ஆந்தையை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.