திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 மார்ச் 2022 (08:27 IST)

ஃபேஸ்புக்கை தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் தடை: ரஷ்யா அதிரடி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் மற்றும் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரஷ்யாவும் ஒரு சில நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது என்பதும் சமீபத்தில் பேஸ்புக்கை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பேஸ்புக்கை அடுத்து இன்ஸ்டாகிராமுக்கும்ம் தடை என ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில் ல் மட்டும் இன்ஸ்டாகிராமில் 8 கோடி பேர் கணக்குகள் வைத்திருக்கும் நிலையில் திடீரென இன்ஸ்டாகிராமுக்கு தடை என்ற அறிவிப்பு ரஷ்ய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.