திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஜனவரி 2024 (14:02 IST)

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்திய அரசுக்கு எதிராக தீர்மானம்!

European union
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் தேசியவாத பிரிவினை கொள்கைகள் பற்றி கவலை தெரிவிக்கும் தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும், மணிப்பூர் உட்பட சமூக மோதல்களை தூண்டும் வகையில் இந்தியாவில் உள்ள தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல், ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள், அடிப்பட சுதந்திரங்கள் கவலைக்குருய சூழ்ல் நிலையை  கண்காணிக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு தீர்மான  நிறைவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.