செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (17:50 IST)

பாகிஸ்தான் அரசு இணையதளத்தில் தேசிய கீதத்துடன் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்

பாகிஸ்தான் அரசு இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு இந்திய தேசிய கீதம் வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாகிஸ்தான் அரசு இணையதளம் அடையாள தெரியாத நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டது. அதில் இந்திய தேசிய கீதம் மற்றும் சுதந்திர தினம் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இணையதளம் சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தான் அரசு இணையதளம் ஹேக்கிங் செய்யப்படுவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பு ஒருமுறை 30 பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.