வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:24 IST)

இந்தி தெரியாது.அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்!

மிசோரத்தின் புதிய தலைமைச் செயலராக ரேணு சர்மாவை நியமித்த நிலையில், மாநில மொழி தெரிந்தவர்கள் தான் வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிசோரம் முதல்வர்  சோரம் தங்கா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள  அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது. சிலருக்கு ஆங்கிலமும் புரிந்துகொள்ள முடியாது. அதனால் மாநில மொழியான மிசோ மொழி தெரிந்தவரை மாநில தலைமைச்செயலராக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.