தொடர்புடைய செய்திகள்
- மாணவ மாணவிகளுக்கு ஒரே சீருடை - இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு!
- 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!
- ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது - உலக சுகாதார அமைப்பு
- ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்றவர் திடீர் மாயம்: ஐதராபாத்தில் பரபரப்பு!
- தெலுங்கானாவில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சியில் மாநில அரசு!
77 நாடுகளுக்கு பரவியுள்ளது ஒமிக்ரான் வைரஸ்: உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மூன்றாவது அலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது
ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும் பரவி இருந்த நிலையில் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக கூறப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா போலவே ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் என்றும் ஜனவரி மாதம் ஒமிக்ரான் உச்சத்தில் இருக்கும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
