இயற்பியலில் சாதித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு...

psysics
Last Updated: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (15:54 IST)
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலில் சாதனை புரிந்தவர்களுக்கு  2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று விஞ்ஞானிகளும் இயற்பியலில் சாதனை புரிந்தவர்கள்  ஆவர்.லேசர் தொழில்நுட்பத்தில் புதிய  கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காகா 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்தர் அஸ்கின் (அமெரிக்கா), ஜிரார்டு மவுரு (பிரான்ஸ்), டோனா ஸ்டிக்லேண்டு(கனடா) ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெரும் மூன்றாவது பெண்மணி டோனா ஸ்டிக்லேண்டு ஆவார்.


இதில் மேலும் படிக்கவும் :