1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (06:23 IST)

பால்கனியில் செக்ஸ்: 3வது மாடியில் நிர்வாணமாக தவறி விழுந்த தாய்லாந்து சுற்றுலாபயணி

தாய்லாந்து நாட்டிற்கு சென்ற ஒரு சுற்றுலா பயணி, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர் இரவு பொழுதை இன்பமாக கழிக்க பாலியல் தொழிலாளி ஒருவரை வரவழைத்த அந்த சுற்றுலா பயணி, பால்கனியில் நின்று கொண்டே செக்ஸ் அனுபவித்துள்ளார்.



 


இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 3வது மாடியில் இருந்து கிழே விழுந்த அந்த சுற்றுலா பயணிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பெரிய அளவில் காயம் இல்லை என்றும் லேசான எலும்பு முறிவுகள் ஆங்காங்கே இருப்பதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் குணமாகிவிடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் அறையில் தங்கியிருந்த பாலியல் தொழிலாளி அவரை தள்ளிவிட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.ஆனால் இருவரும் ஒருவரி ஒருவர் தள்ளுமுள்ளு செய்ததற்கான எந்த அறிகுறியும் அறையில் இல்லாததால் இந்த சம்பவம் தற்செயலாக நடந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.