திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 28 நவம்பர் 2020 (22:17 IST)

மருமகனுக்கு துப்பாக்கியைப் பரிசளித்த மாமியார்...வைரல் புகைப்படம்

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு மத்திய  புல்வான்மா தாக்குதல் பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார். அதேபோல் இந்தியாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. அப்போது, தனது மருமகனுக்கு மாமியார் Ak 47 ரக துப்பாக்கியைப் பரிசளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பலரும் ஆதரவும் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்தநாட்டில்  வரம்பு மீறி ஆயுதக் கலாச்சாரம் பரவி வருவதற்கு இதுதான் சாடி எனவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.