1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Morphine video on Turkish President lapses

துருக்கி நாட்டு அதிபரின் மடியில் அமெரிக்க அதிபர் : வைரலாகும் 'மாரஃபிங்' வீடியோ!

Turkish President
அதிபர் டொனால்ட் டிரம்பை பார்க்க, துருக்கி அதிபர் எர்டகன்  அமெரிக்கா சென்றுள்ளார். இருநாட்டு அதிபர்களுக்கு இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இதில், இரு நாட்டு உறவுகள், பரஸ்பர புரிதல் மற்றும் சிரியா நாட்டு விவகாரம், அங்கி நிலவிவரும் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக  இருநாட்டு அதிபர்களும் விவாதித்ததாகத் தெரிகிறது.
 
இந்நிலையில், ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மார்பிங் செய்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரல் ஆகி வருகிறது.
 
இந்த வீடியோவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,துர்க்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனனி மடியில் சிறுகுழந்தை போல் அமர்ந்திருப்பதாக மார்பிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
sinojkiyan
அடுத்த கட்டுரையில்
ஒசாமா பின்லேடன்தான் எங்கள் ஹீரோ! – முஷ்ரப் பேசிய வீடியோ!