திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:03 IST)

கருக்கலைப்பை சட்ட உரிமையாக்க வேண்டும்… மெக்சிகோவில் பெண்கள் போராட்டம்!

மெக்ஸிகோவில் கருக்கலைப்பு 4 மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்கள் கருக்கலைப்பை சட்ட உரிமையாக மெக்சிகோ முழுவதும் அறிவிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இது சம்மந்தமாக பேரணி சென்ற போது பொலிஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.