ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:46 IST)

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்சே.. என்ன காரணம்?

Mahinda
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 
 
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்த போது இந்தியா உதவியது என்றும் அதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
 கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த இலங்கைக்கு உதவியது இந்தியாவுக்கு நன்றி என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகள் சிக்கிய போது இந்தியா தான் பொருள் உதவி செய்து உதவிக்கரம் நீட்டியது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva