புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (12:39 IST)

கட்டிப்போட்டு நாய், பூனையுடன் கட்டாய உடலுறவு: டப்பிங் கலைஞர் மீது மனைவி புகார்!

பிரபல ஹாலிவுட் டப்பிங் கலைஞர் ஜிம் கம்மிங்ஸ் மீது அவரது மனைவி பாலியல் புகார்களை முன்வைத்துள்ளார். 
 
முன்னணி நடிகர்களும், கார்ட்ரூன் கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் பேசியுள்ள, பின்னணி குரலுக்கு பெயர் பெற்றவர் ஜிம்மி கம்மிங்ஸ். இவரது மனைவி ஸ்டெஃபானி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். 
 
ஆனால், 2011 ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இப்போது இவரது மனைவி விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார். எதற்காக விவாகரத்து என கேட்ட போது ஸ்டெஃபானி தனது கணவர் தன்னை சித்தவதை செய்வதாக கூறியுள்ளார். 
எனக்கு விருப்பமில்லாத பொழுது என்னுடன் வலுகட்டாயமாக உடலுறவு மேற்கொள்வார். குழந்தைகள் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் போதை மருந்துகளை உட்கொண்டு உடலுறவு வைத்துக்கொள்வார். அதோடு வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனையுடன் உடலுறவு வைக்க கட்டாயப்படுத்துவார். 
 
இதை நான் மறுக்கும் பட்சத்தில் என்னை கட்டிப்போட்டு, நாய் மற்றும் பூனையை என் மீதுவிட்டு உடலுறவு மேற்கொள்ள வைப்பார். இது போன்று வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை நான் அனுபவித்துள்ளேன் என கூறியுள்ளார். ஸ்டெஃபானியின் இந்த புகாரால் அங்கு சர்ச்சை ஏற்படுத்துள்ளது.