வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 26 நவம்பர் 2017 (13:32 IST)

மனைவி அனுமதி பெற்று ரோபோவுடன் உடலுறவில் ஈடுபடும் ஆண்

தனது மனைவியின் அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் உடலுறவு கொள்வதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 
உலகம் முழுதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தற்போது பாலியல் ரோபோக்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் 58 வயது ஆண் ஒருவர் ரூ.1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என்றும் பெயரிட்டுள்ளார். 
 
இவர் அந்த ரோபோவுடன் வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது மனைவியின் அனுமதி பெற்றே இவ்வாறு செய்வதாகவும், இதனால் தனக்கும் மனைவிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
மேலும், அந்த ரோபோவுக்கு பெண் போன்றே மேக்கப் செய்து வெளியே டின்னருக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.