1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Italy fix penalty to amazon and apple

ஒப்பந்தத்தை மீறி வணிகம்; ஆப்பிள், அமேசானுக்கு அபராதம்!

World
தங்கள் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிகம் செய்ததாக இத்தாலி அரசு ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு  சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலும் வணிகம் செய்தாலும் கூட அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒப்பந்தப்படியே செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தாலியில் ஒப்பந்த விதிகளை கண்காணிக்க நம்பிக்கை விதிமீறல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இத்தாலியில் ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அமேசானுக்கு 68.7 மில்லியன் டாலர்களும், ஆப்பிள் நிறுவனத்திற்கு 134.5 மில்லியன் டாலர்களும் அபராதமாக விதித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் மது விற்பனை திடீர் சரிவு: என்ன காரணம்?