கொரோனாவை எதிர்கொள்ள இந்தியர்களுக்கு மனோவலிமை இருக்கிறது – சீனா விஞ்ஞானி தகவல்
இந்தியாவில் உள்ள சீன மாணவர்களுக்காக ஒரு வீடியோ கான்ப்ரன்சிங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கலந்துகொண்ட சீனாவைச் சேர்ந்த கொரோனா தடுப்பு நிபுணர் சாங் வென்ஹோம் கூறியதாவது :
மத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்கள் , முகமூடி அணியாமல் கல்ந்துகொண்டனர்,. அதனால்தான் நான் இம்முடிவுக்கு வந்துள்ளேன்.
கொரோனா தொற்று அமெரிக்காவைவிட குறைவாக உள்ளது. மேலும், இந்தியாவில் உள்ளா மக்களில் வெறூம் 10 % மக்களுக்கே கொரோனா தொற்று ஏற்படும் மற்றபடி 90 % .மக்களுக்கு ஏற்படாது என தெரிவித்துள்ளார்.