அரண்மனை போன்ற வீட்டில், டிக் டாக் செய்த பெண்.. வைரல் வீடியோ.. மில்லியன் வியூஸ்
மனிதனாகப் பிறந்த எல்லோரது ஆசையுமே எப்படியும் வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும். அரண்மனை போன்ற பெரிய வீட்டை கட்ட வேண்டும் என்பது கனவாகும் இந்நிலையில், ஒரு பெண், அரண்மனை போன்ற வீட்டில் இருந்து 'டிக் டாக்' செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இந்த அழகிய வீட்டில். மிகப்பெரிய குளியல் தொட்டியில் இருந்து இந்த வீடியோ துவங்கிறது, இதில், சுவிம்மிங் பூல், ஸ்பா, ஜிம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உண்டு. கண்களை இமைக்காமல் மக்களை பார்க்க வைக்கிறது இந்த வீடியோ.nikki mccann ramírez என்ற டுவிட்டர் பக்கதில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
இரண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் இதைப் பார்த்துள்ளனர். இதற்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் லைக்குகள் போட்டுள்ளனர்.