செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 10 அக்டோபர் 2020 (00:16 IST)

மலைப்பாம்புடன் நீந்தும் சிறுமி….வைரல் வீடியோ

பாம்பைக் கண்டால் தலைதெறிக்க ஓடும் மக்களைப் பார்த்திருப்போம். ஆனால் ஒரு 8 வயது சிறுமி 11 நீளமுள்ள மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள சரணாலயத்தில் விலங்குகள் சரணாலயத்தில் 8 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி தனது ஓய்வு நேரத்தில் பாம்புகளுடன் விளையாடி வருகிறார். இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு பயமாக இருந்தாலும் அவர் இயல்பாக 11 நீளமுள்ள பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தி வருகிறார். அவரது பெற்றோ குழந்தை முதலே சிறுமிக்கு பாம்புடன் பழக்கம் என்று தெரிவித்துள்ளனர்.