1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Freezing all social websites Do you know where

அனைத்து சமூக வலைதளங்கள் முடக்கம்…எங்கு தெரியுமா??

sovial medias
இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மதக்கலவரம் ஏற்பட்டத்தை அடுத்து, அங்கு ஃபேஸ்புக்,வாட்ஸ் ஆப் மற்றும்  யூடியுப் ஆகிய சேவைகளை பிற்பகல் 3 மணிவரை முடக்கி வைப்பதாக பாகிஸ்தான்தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து பாகிஸ்தான் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளதாவது: உள்துறை அமைச்சகத்தின் வழிககட்டாலின்படி,இதைச் செய்துள்ளதாகவும், நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ள அங்குள செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டுத் தூதர் வெளியேற வேண்டுமென ஒருவர் நடத்திய தால் இது போராட்டமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
முதல்வரின் சகோதரி கைது…தொண்டர்கள் அதிர்ச்சி